Monday, May 27, 2019

நம்பிக்கை

நாம் மிகவும் மதிப்பவர்களிடம் நம்மீது உள்ள நம்பிக்கையை இழந்துவிட்டால் ஏற்படும் மனவழியை போக்க சில காலங்கள் ஆகலாம்...
ஆனால் இழந்த நம்பிக்கையை பெறுவோமா என்பது சந்தேகமே...!

No comments:

Post a Comment